Only logged in customers who have purchased this product may leave a review.
Publisher
SIBI Pathippagm
Category
General
தமிழ்ப் பெரியார்கள்
Publisher
SIBI Pathippagm
Category
General
Pages
108
Year
2010
Book Format
Paperback
Language
Tamil
Size
5.5 In x 8.5 In
₹235.00
Only logged in customers who have purchased this product may leave a review.
ஜனசமூகத்தை, தங்கள் வாழ்க்கையின் மூலமாக மாறச் செய்பவர்கள் பெரியார்கள். இதை அவர்கள், தாங்கள் அறிந்தும் செய்யலாம்; தாங்கள் அறியாமலும் செய்யலாம், என்றாலும், அவர்களுடைய வாழ்க்கையினால், ஜனசமூகத்தில், கண்ணால் பார்க்கக்கூடிய மாறுதல்கள் ஏற்பட்டு விடுகின்றன, ஜனசமூகத்தை, இவ்வாறு கலக்குபவர்கள், ஒரு சிலர்தான் இருப்பார்கள். அதுவும் அடிமைத்தனத்திலும் பரம்பரை என்ற கொடுமையிலும் ஆழ்ந்துகிடக்கும் சமாஜத்தில், இந்த எண்ணிக்கை இன்னும் குறைவாகவே இருக்கும், அடிமைத்தனமும் பரம்பரையும், யாரும் எளிதிலே தலை தூக்கும்படியாக, உதவிகளாக இருக்கமாட்டா. அவை தடைகளாகவே இருக்கும். அனுகூலம் எதுவும் இல்லாமல், பிரதிகூலங்களுக்கு மத்தியில் வாழ்ந்தும், வீறுகொண்டு எழும் பேர்வழிகள் பெரியார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.
© Shanlax
Reviews
There are no reviews yet.